Saturday 29 November 2014

TNPSC Geography Questions and Answers (புவியியல்)


1) ஆசியாவில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை       
அ) 42
ஆ) 51
இ) 48
ஈ) 45

2) மாங்கனீஸ் அதிகமாகக் காணப்படும் மாநிலம்
அ) ஒரிஸ்ஸா
ஆ) பீகார்
இ) தமிழ்நாடு
ஈ) தெலுங்கானா

3) விஸ்வேஸ்வரய்யா இரும்பு எஃகுத் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
அ) ரூர்கேலா
ஆ) ஜாம்ஷெட்பூர்
இ) பர்ன்பூர்
ஈ) பத்திராவதி

4) வெளிப்புற இமையமலையின் மற்றொரு பெயர்
அ) சிவாலிக் மலைத்தொடர்கள்
ஆ) டூன் குன்றுகள்
இ) குமாயூன் மலைத்தொடர்
ஈ)  பீர் பஞ்சால் மலைத்தொடர்கள்

5) பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் பூமி எங்கு இருக்கும் போது அதிகபட்ச அளவாகிறது
 அ) அப்ஹீலியன்
ஆ) பெரிஹீலியன்
இ) பெரிஜீ
ஈ) அபோஜி

6) தக்கான பீடபூமியின் வடகிழக்குப் பகுதியின் பெயர்
அ) சோட்டா நாக்பூர் பீடபூமி
ஆ) மாளவப் பீடபூமி
இ) விந்திய மலைத்தொடர்
ஈ) ஆரவல்லி மலைத்தொடர்

7) பூமத்தியரேகைப் பகுதியில் வளர்ந்துள்ள காடுகளின் பெயர் என்ன?
அ) சமூகக் காடுகள்
ஆ) வெப்பமண்டலக் காடுகள்
இ) மிதவெப்பமண்டலக் காடுகள்
ஈ) ஊசியிலைக் காடுகள்

8) உலகப் புகழ்மிக்க சூயஸ் கால்வாய் உள்ள நாடு எது?
அ) ஈராக்
ஆ) உருகுவே
இ) எகிப்து
ஈ) ஈரான்

9) ஏஞ்சல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம்
அ) நைஜீரியா
ஆ) தென் ஆப்ரிக்கா
இ) வெனிசுலா
ஈ) அமெரிக்கா

10) தமிழ்நாட்டில் ஹேமடைட் தாது அதிகம் கிடைக்கும் இடம் எது?
அ) ஈரோடு
ஆ) தேனி
இ) சேர்வராயன் மலை
ஈ) சேலம்

11) இந்தியாவில் அதிகமாக வெள்ளி கிடைக்கும் மாநிலம்
அ) கர்நாடகா
ஆ) ராஜஸ்தான்
இ) கேரளா
ஈ) குஜராத்

12) இராணுவ டாங்கிகள் தயாரிக்கப்படும் இடம்
அ) பூனா
ஆ) பாரக்பூர்
இ) ஆவடி
ஈ) பெங்களூர்

13) இந்தியாவில்உள்ள சிறந்த இயற்க்கைத் துறைமுகம் எது?
அ) மும்பை
ஆ) சென்னை
இ) தூத்துக்குடி
ஈ) கொல்கத்தா

14) சட்லெஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் அணையின் பெயர் என்ன?
அ) மயூராஷி
ஆ) பக்ராநங்கள்
இ) கக்ரபாரா
ஈ) நாகார்ஜுனா சாகர்

15) புதர்க்காடுகள் __________ என அழைக்கப்படும் 
அ) தெராய்
ஆ) கடர்
இ) சுந்தரவனம்
ஈ) டெஹ்ரி

16) இந்திய கடற்ப்படை அகாடமி எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
அ) மும்பை
ஆ) திருவனந்தபுரம்
இ) ஜாம்நகர்
ஈ) கொச்சி

17) யுநெஸ்கோ (UNESCO) நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது?
அ) ஜெனிவா
ஆ) பாரிஸ்
இ) லண்டன்
ஈ) நியூயார்க்

18) தில்லைவனம் என்ற பெயரால் அழைக்கப்பட்ட பகுதி
அ) சிதம்பரம்
ஆ) மதுரை
இ) திருச்சி
ஈ) திருவாரூர்

19) பிம்பிரியில் _________ தயாரிக்கப்படுகிறது
அ) சோப்பு
ஆ) பென்சிலின்
இ) தோல் பொருட்கள்
ஈ) மின்சாதனங்கள்

20) பெய்ரூட் எந்த நாட்டின் தலைநகரம்? 
அ) பின்லாந்து
ஆ) கியூபா
இ) ஹங்கேரி
ஈ) பெல்ஜியம்


விடைகள்:


1.  
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.








4 comments: