Sunday 29 September 2013

List of Tamil Nadu Chief Ministers

தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்
(Chief Ministers of Tamil Nadu since 1920)
 
1.
Thiru A Subbarayalu
17-12-1920 to 11-07-1921
2.
Thiru Panagal Raja
11-07-1921 to 03-12-1926
3.
Dr. P Subbarayan
04-12-1926 to 27-10-1930
4.
Thiru P Munuswamy Naidu
27-10-1930 to 04-11-1932
5.
Thiru Ramakrishna Ranga Rao,
Raja of Bobbili
05-11-1932 to 04-04-1936
6.
Thiru P T Rajan
04-04-1936 to 24-08-1936
7.
Thiru Ramakrishna Ranga Rao,
Raja of Bobbili
24-08-1936 to 01-04-1937


Sunday 22 September 2013

TNPSC Zoolagy Questions and Answers in Tamil (விலங்கியல்)

விலங்கியல்
1) மனிதனுக்கு மூளைக் காய்ச்சல் நோயைப் பரப்பும் உயிரி?
          அ) நாய்
         ஆ) கொசு
          இ) ஈ
           ஈ) கோழி

2) இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாகும் இடம்
          அ) மண்ணீரல்
         ஆ) கணையம்
          இ)  கல்லீரல்
           ஈ) எலும்பு மஜ்ஜை

3) உணவு ஆற்றலின் அலகு
          அ) கலோரி
         ஆ) கிராம்
          இ)  கல்லீரல்
           ஈ) மீட்டர்


Sunday 15 September 2013

இந்திய அரசியலமைப்பின் அட்டவணைகள்



 இந்திய அரசியலமைப்பின் அட்டவணைகள்
(Schedule of the Constitution of India)

அட்டவணைகள்
(Schedules)
செயல்பாடு மற்றும் கொள்கை
(activity and policy)
முதல் அட்டவணை
(First Schedule)
28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் அடங்கிய பட்டியல்.
2-வது அட்டவணை
(Second Schedule)
குடியரசு தலைவா், மாநில ஆளுநர்கள், உச்ச நீதிமன்றம் மற்றும் உயா் நீதிமன்றங்களின் நீதிபதிகள், மைய, மாநில சபாநாயர்கள், துணைச் சபாநாயர்கள், மாநிலங்களைத் தலைவா், துணைத் தலைவா், மாநில சட்ட மேலவையின் அவைத் தலைவா், துணைத் தலைவா், தலைமைத் தணிக்கையாளர் ஆகியோரின் ஊதியங்கள், படிகள் அளிப்பது பற்றியது.
3-வது அட்டவணை
(Third Schedule)
மத்திய/மாநில அமைச்சர்கள், சட்டமன்ற/நாடளுமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், தலைமைத் தணிக்கையாளர் போன்றோர்களின் பதவிப் பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணம் மற்றும் உறதி மொழிகள் இதில் அடங்கும்.


Monday 9 September 2013

ஐ.நா. சபையின் தனிச்சிறப்பு பெற்ற அமைப்புகள்



பொது அறிவு (General Knowledge)   
ஐ.நா. சபையின் தனிச்சிறப்பு பெற்ற அமைப்புகள்
ஐ.நா. சபையின் தனிச்சிறப்பு பெற்ற அமைப்புகள்

1) சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (ILO – International Labour Organisation)
  • ·         உருவானது - 1919, ஏப்ரல் 11
  • ·         தலைமையகம் - ஜெனிவா(switzerland)
  • ·         முக்கிய நோக்கம் – உலகத் தொழிலாளா்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தப்பாடுபடுதல், அவர்களுடைய பொருளாதார, சமூக நலன்களுக்கு பாடுபடுதல்.
2) உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் (FAO-Food and Agriculture Organisation)
  • ·         உருவானது – 1945, அக்டோபர் 16
  • ·         34 உறுப்பு நாடுகளை கொண்டது
  • ·         தலைமையகம் – ரோம் (இத்தாலி)
  • ·         முக்கிய நோக்கம் – உணவு உற்பத்தியை பெருக்குதல், வேளாண்மைப் பொருட்களின் பற்றாக்குறையை நீக்குதல், உணவு தானியங்களைத் தாக்கும் கிருமிகளை ஒலித்து கட்டுதல், நல்ல விதைகளைக் கண்டுபிடுத்து வழங்குதல்.


Saturday 7 September 2013

ஓரெழுத்து ஒரு மொழி பொருள் அறிதல்



தமிழ் இலக்கணம்
ஓரெழுத்து ஒரு மொழி பொருள் அறிதல்
ஓரெழுத்து ஒரு மொழி பொருள் அறிதல்:
TNPSCவினாத்தாள்களில் ஓரெழுத்து ஒரு மொழி பொருள் அறிதல் பகுதியில் தலா மூன்றுக் கேள்விகள் கேட்கப்படுகிறது. இதை படித்து பயனடையுங்கள்.
தமிழில் மொத்தம் 246 எழுத்துகள் உள்ளது அதில் 42 எழுத்துகளுக்கு மட்டும் தனியே பொருள் உண்டு. இதை படித்தாலே இந்த பகுதியில் கேட்கப்படும் 3 கேள்விகளுக்கும் எளிதாக பதிலளித்துவிடலாம்.
ஓரெழுத்து
பொருள்
பசு
பறக்கும் பூச்சி, கொடு
உணவு
அம்பு


அடைமொழியால் குறிக்கப் பெறும் சான்றோ‌‍‌‌‍‌ர்கள்

TNPSC - பொதுத்தமிழ்
பல்வேறு TNPSC வினாத்தாள்களில் அடைமொழியால் குறிக்கப் பெறும் சான்றோ‌‍‌‌‍‌ர்கள் பற்றி இப்பிரிவில் கேட்கப்படுகிறது.
tnpsc question papers


அடைமொழி
ஆசிரியர்
01
தமிழ்நாட்டு பெர்னாட்ஷா
மு.வரதராசனார்
02
தமிழ்த்தென்றல்
திரு.வி.க
03
முத்தமிழ்க் காவலர்
கி.ஆ.பெ.விசுவநாதன்
04
தசாவதானி
செய்குத் தம்பியார்
05
தேசியக்கவி, விடுதலைக்கவி
பாரதியார்
06
செல்லிதாசன், சிந்துக்குத் தந்தை
பாரதியார்
07
கவிமணி
தேசிக விநாயகம் பிள்ளை
08
புரட்சி கவிஞர், இயற்கை கவிஞர்
பாரதிதாசன்