Saturday 7 September 2013

ஓரெழுத்து ஒரு மொழி பொருள் அறிதல்



தமிழ் இலக்கணம்
ஓரெழுத்து ஒரு மொழி பொருள் அறிதல்
ஓரெழுத்து ஒரு மொழி பொருள் அறிதல்:
TNPSCவினாத்தாள்களில் ஓரெழுத்து ஒரு மொழி பொருள் அறிதல் பகுதியில் தலா மூன்றுக் கேள்விகள் கேட்கப்படுகிறது. இதை படித்து பயனடையுங்கள்.
தமிழில் மொத்தம் 246 எழுத்துகள் உள்ளது அதில் 42 எழுத்துகளுக்கு மட்டும் தனியே பொருள் உண்டு. இதை படித்தாலே இந்த பகுதியில் கேட்கப்படும் 3 கேள்விகளுக்கும் எளிதாக பதிலளித்துவிடலாம்.
ஓரெழுத்து
பொருள்
பசு
பறக்கும் பூச்சி, கொடு
உணவு
அம்பு
அழகு, தலைவன், வியப்பு
மகிழ்ச்சி
மா
அழகு, மேன்மை, பெரிய, விலங்கு, மாமரம்
மீ
மேலே, உயர்வு
மூ
மூப்பு, மூன்று
மே
அன்பு, மேம்பாடு
மை
அஞ்சனம்(கண்மை),
எழுதுமை,
மோ
முகர்தல்
தா
கொடு, அழிவு, தாண்டு
தீ
நெருப்பு
தூ
வெண்மை, தூய்மை, பகை
தே
கடவுள், அருள்
தை
தமிழ் மாதம்
பா
அழகு, பாட்டு
பூ
மலா், புவி
பே
நுரை, அக்கம்
பை
கொள்கலம், இளமை
போ
செல்
நா
நாக்கு
நீ
நீ(முன்னிலை)
நை
வருந்து
நோ
நோய், துன்பம்
கா
சோலை, காகம்
கூ
பூமி
கை
ஓர் உறுப்பு
கோ
வேந்தன், அரசன்
வா
வருகை, வருக
வீ
பூ, மலா், விரும்புதல்
வை
வைத்தல், வைதல்
வெள
வவ்வுதல், கெளவுதல்
சா
சாதல், சோர்தல்
சீ
வெறுப்புச்சொல்(சீத்தல்)
சே
காளைமாடு(எருது), சிவப்பு
சோ
மதில், நகா்
யா
ஒருவகை மரம், யாகை
நொ
துன்பம், நோய்
து
உண், அசைத்தல்





6 comments: