Thursday 22 August 2013

TNPSC GROUP4 TAMIL MODEL QUESTION ANSWERS



தமிழ் இலக்கணம்
  1) உழு - என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.
                .    உழுதார்                         .    உழுது
                .    உழுத                           .    உழுதல்


2) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
      .    நண்பகல்                     .    கார் காலம்
      .    ஏற்பாடு                       .    வைகறை


3) பசுமை - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
      .    தொழிற்பெயர்                 .    காலப்பெயர்
      .    பண்புப்பெயர்                  .    சினைப்பெயர்


4) செய்வினை சொற்றொடரைக் கண்டறிக
      .    கட்டுரை கனிமொழியால் எழுதப்பட்டது        
  ஆ.   கனிமொழி கட்டுரை எழுதினாள்
      .    கட்டுரை கனிமொழி எழுதுவித்தாள்      
  ஈ.    கனிமொழி கட்டுரை எழுதுவாள்


Tuesday 20 August 2013

TNPSC Group4 General Knowledge Question and Answers in Tamil



பொது அறிவு வினா-விடை

1) தமிழ்நாடு அதிக மழைப் பொழிவைப் பெறக்கூடிய மாதங்கள்
      A.   அக்டோபர்-டிசம்பர்                  B.    ஜூலை-செப்டம்பர்
      C.   ஏப்ரல்-ஜுன்                        D.    ஜனவரி-மார்ச்

2) ஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர்கள்
      A.   இமய மலைத்தொடர்கள்              
              B.   குன்லுன் மலைத்தொடர்கள்            
      C. இந்துகுஷ் மலைத்தொடர்கள்              
                D.   கின்கன் மலைத்தொடர்கள்

3) மன்னர் திருமலை நாயக்கரின் தலைநகர் எது?
      A.    பூம்புஹார்                        B.    தஞ்சாவூர்
      C.    மதுரை                           D.    உறையூர்

4) இந்தியப் பொருளாதாரத் திட்டமிடுதலில் சேர்க்கப்படாத நோக்கம் எது?
      A.    வேலைவாய்ப்பு உருவாக்குதல்      B.    மக்கள்தொகை வளர்ச்சி
      C.    தொழில்துறை வளர்ச்சி             D.    தன்னிறைவு


Sunday 11 August 2013

TNPSC Group 4 History Model Question and Answer


TNPSC Group 4 History Model Question and Answers
வரலாறு மாதிரி வினா விடை
1)      நாகரீகங்களின் பிறப்பிடங்கள
            அ) ஆற்றுப்படுகைகள்              ஆ) கடலோரங்கள்
            இ) மலையடிவாரங்கள்           ஈ) இவற்றுள் எதுவுமில்லை.


2)      சங்க கால குறுநில மன்னர்கள் 
      அ) ஆய்                            ஆ) வேளீர்
இ) பாரி                            ஈ) அதியமான்

3) தொங்கும் தோட்டம் அமைத்தவர்

      அ) முதலாம் சார்கான்            ஆ) எம்.பி. நிர்மல்கான்

      இ) சுமுஅபு                         ஈ) நெபுகாத் நெசார்



4) பொருத்துக
      1. துருத்தல் மற்றும் சேவை      a) ராமலிங்க அடிகளார்
      2. சத்திய தரும சாலை                 b) ஸ்ரீநாராயண குரு
      3. தர்மபரிபாலன யோகம்         c) ஜோதிபா ஆலே
      4. சத்ய சோதக் சமாஜ்            d) விவேகானந்தா்
            1           2           3           4
      A    d          a          b          c
      B     a           b           c           d
      C     d           a           b           c
      D     b           a           d           c
         
5) வாரத்திற்கு 7 நாட்கள் என்று அறிவித்தவர்கள்
      அ) இந்தியர்கள்                   ஆ) ஐரோப்பியர்கள்
      இ) சால்டியர்கள்                   ஈ) அரேபியர்கள்