Sunday 22 September 2013

TNPSC Zoolagy Questions and Answers in Tamil (விலங்கியல்)

விலங்கியல்
1) மனிதனுக்கு மூளைக் காய்ச்சல் நோயைப் பரப்பும் உயிரி?
          அ) நாய்
         ஆ) கொசு
          இ) ஈ
           ஈ) கோழி

2) இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாகும் இடம்
          அ) மண்ணீரல்
         ஆ) கணையம்
          இ)  கல்லீரல்
           ஈ) எலும்பு மஜ்ஜை

3) உணவு ஆற்றலின் அலகு
          அ) கலோரி
         ஆ) கிராம்
          இ)  கல்லீரல்
           ஈ) மீட்டர்
4) வளிமண்டலத்தில் எந்த வாயு அதிக சதவீதத்தில் உள்ளது
          அ) ஓசோன்
         ஆ) கரியமில வாயு
          இ) ஆக்சிஜன்
           ஈ) நைட்ரஜன்

5) பௌமன் கிண்ணம் செய்யும் வேலை
          அ) சுரப்பி
         ஆ) தடைக்கட்டி
          இ) வடிகட்டி
           ஈ) எடுத்து செல்லுதல்


6) அமீபாவினால் உண்டாகும் நோய்
          அ) டைபாய்டு
         ஆ) காலரா
          இ) வயிற்றுப்போக்கு
           ஈ) மஞ்சள்க்காமலை

7) நாடப்புழுவின் தலைப்பகுதிக்கு என்ன பெயா்
          அ) உறிஞ்சி
         ஆ) ஸ்கோலக்ஸ்
          இ) ஆன்டென்னா
           ஈ) வாய்


8) மனிதனுடைய குடலில் வாழும் பாக்டீரியம்
          அ) எ.கோலி
         ஆ) கோக்கை
          இ) கிளாஷ்டீரியம்
           ஈ) ரைசொபியம்

9) உமிழ் நீரில் உள்ள என்சைம்?
          அ) எரிப்சின்
         ஆ) டயலின்
          இ) யூக்ளினா
           ஈ) லைப்பேஸ்

10) ஆகாயத்தோட்டி எவை?
          அ) கழுகு
         ஆ) புறா
          இ) காகங்கள்
           ஈ) மைனா

11) இனச்செல் தோற்றத்திற்கு காரணமான செல் பிரிதல்
          அ) குன்றல் பிரிவு
         ஆ) இரு சம பிரிவு
          இ) நேர்முகப் பிரிவு
           ஈ) மறைமுகப் பிரிவு

12) ஒரு முக்கியமான எதிர் உயிரி எது?
          அ) ஆன்டிபாடி
         ஆ) பென்சிலின்
          இ) ஆன்டிஜன்
           ஈ) வைட்டமின்

13) கல்லீரலில் சுரக்கபடுவது
          அ) கணைய நீர்
         ஆ) பித்தநீர்
          இ) இன்சுலின்
           ஈ) குளோரின்

14) மலேரியா பரவுவதற்க்கு காரணமான கொசு
          அ) கியூலெக்ஸ் கொசு
         ஆ) ஆண் கொசு
          இ) அனஃபிலஸ் கொசு (பெண்)
           ஈ) ஆடீஸ் கொசு

15) முன்கழுத்துக் கழலை நோய் எதன் குறைவால் ஏற்படுகிறது?
          அ) அயோடின்
         ஆ) புரதம்
          இ) குளோரின்
           ஈ) ஹீமோகுளோபின்

16) உடலில் புரதங்கள் உருவாக முக்கியமானவை?
          அ) மக்னீசியம்
         ஆ) இரும்பு
          இ) குளோரின்
           ஈ) கந்தகம்

17) எவை பரம்பரை நோய்?
          அ) மலேரியா
         ஆ) காசநோய்
          இ) இளம்பிள்ளை வாதம்
           ஈ) நிறக்குருடு

18) குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட டோலி என்பது ஒரு
          அ) பசு
         ஆ) ஆடு
          இ) கோலி
           ஈ) எலி

 19) ஹெப்படைடிஸ் என்ற நோயால் பதிக்கப்படும் உறுப்பு எது?
          அ) நுரையீரல்
         ஆ) சிறுநீரகம்
          இ) கல்லீரல்
           ஈ) கணையம்

20) மனிதனிடம் அதிகமான தீமையை உண்டாக்கும் கதிர்வீச்சு எது?
          அ) ஆல்பா கதிர்
         ஆ) காம கதிர்
          இ) அகச்சிவப்பு கதிர்
           ஈ) பீட்டா கதிர்

21) நேப்ரான்கள் என்பது
          அ) சிறுநீரகச் சவ்வு
         ஆ) சிறுநீரக நுண்குழல்
          இ) சிறுநீர் பை
           ஈ) இவற்றில் எதுவுமில்லை

22) எந்த வைட்டமின் பற்றாக்குறையினால் ஸ்கர்வி நோய் ஏற்படுகிறது?
          அ) வைட்டமின் C
         ஆ) வைட்டமின் D
          இ) வைட்டமின் E
           ஈ) வைட்டமின் B

 23) ஹைதரபாத்தை சேர்ந்த மாட்டு இனம்?
          அ) கிர்
         ஆ) சிந்தி
          இ) உம்பளச்சேரி
           ஈ) சாஹிவால்

 24) வைட்டமின் D குறையினால் உண்டாககும் நோய்?
          அ) பெரி பெரி
         ஆ) அனீமியா
          இ) ஸ்கர்வி
           ஈ) ரிக்கெட்ஸ்

24) மனித மூளையின் எடை?

          அ) 1.36 கி.கி
         ஆ) 1.50 கி.கி
          இ) 0.90 கி.கி
           ஈ) 1 கி.கி

25) கிவி பறவையின் தாயகம் எது?

          அ) அண்டார்டிகா
         ஆ) ஆஸ்திரேலியா
          இ) நியூசிலாந்து
           ஈ) இந்தோனேசியா

26) கிர் காடுகள் எந்த மிருகத்தின் சரணாலயமாக உள்ளது?

          அ) சிங்கம்
         ஆ) யானை
          இ) புலி
           ஈ) மான்

27) வெறி நாய் கடிக்கு சிகிச்சையை கண்டுபித்தவர்?

          அ) இராபர்ட் கேலோ
         ஆ) இராபர்ட் கோச்
          இ) ஜோசப் லிஸ்டர்
           ஈ) லூயி பாஸ்டர்

28) இயற்க்கை முத்துக்களை உருவாக்கும் உயிரினம்?
          அ) செபியா
         ஆ) ஆயிஸ்ட்டர்
          இ) ஸ்கியுட்ஸ்
           ஈ) கேஸ்ட்ரோபேடா

29) டிஃப்தீரியாவால் பாதிக்கப்படும் உறுப்பு?
          அ) சிறுநீரகம்
         ஆ) தொண்டை
          இ) கல்லீரல்
           ஈ) மூளை

30) பூச்சிகளை பற்றிய படிப்பு?
          அ) என்டமோலாஜி
         ஆ) மைக்ரோலஜி
          இ) பாக்டீரியாலஜி
           ஈ) மைக்காலஜி

 31) காற்றின் மூலம் பரவும் நோய்?
          அ) காலரா
         ஆ) காசநோய்
          இ) எய்ட்ஸ்
           ஈ) போலயோ

32) ஆண்களின் இரத்தத்தில் சிவப்பணுக்கள் எத்தனை நாட்கள் வரை வாழ்ந்திருக்கும்
          அ) 100
         ஆ) 120
          இ) 95
           ஈ) 110

33) பெண்களின் இரத்தத்தில் சிவப்பணுக்கள் எத்தனை நாட்கள் வரை வாழ்ந்திருக்கும்
          அ) 95
         ஆ) 120
          இ) 100
           ஈ) 110

33) வகைபாட்டியலின் தந்தை யார்?
          அ) ஹூக்கர்
         ஆ) லின்னேயஸ்
          இ) டார்வின்
           ஈ) பெந்தம்

34) சிவப்பு இரத்த அணுக்களை பாதிக்கும் நோய்
          அ) டைபாய்ட்
         ஆ) மஞ்சள்க் காமலை
          இ) டிரக்கோமா
           ஈ) மலேரியா

35) கொழுப்பை கிளிசரளாக மாற்றும் என்சைம்
          அ) எரிப்சின்
         ஆ) சுக்ரோஸ்
          இ) டயலின்
           ஈ) லிப்பேஸ்

36) நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் நீர்?
          அ) ஹார்மோன்
         ஆ) பித்தநீர்
          இ) என்சைம்கள்
           ஈ) உமிழ்நீர்

37) இதயத்திற்கு இரத்தம்  கொண்டு வருபவை?
          அ) தமனிகள்
         ஆ) பெரிகார்டியம்
          இ) இரத்த வெள்ளை அணுக்கள்
           ஈ) சிறைகள்

38) இரத்ததில் ஹீமோகுளோபின் உருவாக முக்கியமானவை?
          அ) சோடியம்
         ஆ) இரும்பு
          இ) கால்சியம்
           ஈ) இவற்றில்எதுவுமில்லை

39) வைட்டமின் D குறைவால் எந்த நோய் ஏற்படுகிறது?
          அ) ரிக்கெட்ஸ்
         ஆ) பெரி பெரி
          இ) ஸ்கர்வி
           ஈ) இவற்றில்எதுவுமில்லை
40) காச நோய்க்கு சிறந்த உயிர் எதிரி?
          அ) ஆம்பிசிலின்
         ஆ) டெட்ராமைசின்
          இ) ஆரோமைசின்
           ஈ) ஸ்ட்ரெப்டோமைசின்
41) இரைப்பை நீரில் காணப்படும் அமிலம்?
          அ) சிட்ரிக் அமிலம்
         ஆ) கந்தக அமிலம்
          இ) குளோரிக் அமிலம்
           ஈ) ஹைட்ரோ குளோரிக் அமிலம்
42) உடல் உஸ்ன நிலையைச் சமன்படுத்தும் சுரப்பி?
          அ) ஹைப்போதாலாமஸ்
         ஆ) பிட்யூட்ரி சுரப்பி
          இ) நாளமில்லா சுரப்பி
           ஈ) தைராய்டு சுரப்பி
43) இதயத் துடிப்பு தூண்டுவதற்கு காரணமானவை?          அ) தமனிகள்
         ஆ) காபிலரிகள்
          இ) பேஸ் மேக்கர்
           ஈ) இவற்றில்எதுவுமில்லை
44) பட்டுப்புழு வளர்ப்பு என்பது?          அ) பிசிகல்ச்சர்
         ஆ) செரிகல்ச்சர்
          இ) ஹார்ட்டிகல்ச்சர்
           ஈ) எபிகல்ச்சர்
  
45) டைஃபாய்டு காய்ச்சலுக்கு பயன்படும் மருந்து?          அ) குளோரோகுயின்
         ஆ) குளோரிக் அமிலம்
          இ) சல்பா மருந்து
           ஈ) குளோரோமைசிடின்
46) பாலுட்டிகளின் கொம்புகள் எதனால் ஆனவை?
          அ) எலும்புகள்
         ஆ) கராட்டின்
          இ) செல்லுலோஸ்
           ஈ) கைட்டின்
 47) ஒரு பெண்ணின் சராசரி கற்பகாலம்
          அ) 36-38 வாரங்கள்
         ஆ) 34-36 வாரங்கள்
          இ) 38-40 வாரங்கள்
           ஈ) 34-40 வாரங்கள்
48) மனித உடலின் மிகப்பெரிய சுரப்பி?
          அ) பிட்யூட்ரி
         ஆ) தைராய்டு
          இ) கணையம்
           ஈ) கல்லீரல்
49) குழந்தைகளின் நலனை பேணுவதற்க்காக உருவாக்கப்பட்ட நிறுவனம்?
          அ) UNICEF
         ஆ) UNO
          இ) UNESCO
           ஈ) WHO
50) "திடீர் மற்றம்" என்ற கோட்பாட்டை விளக்கியவர்?
          அ) லாமார்க்
         ஆ) ஹியூகோ டிவிரிஸ்
          இ) T.H.மோர்கன்
           ஈ) சார்லஸ் டார்வின்


























4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. thanks for the tnpsc answer keys it was really useful

    ReplyDelete


  3. My name is Leah Brown, I'm a happy woman today? I told myself that any loan lender that could change my life and that of my family after having been scammed separately by these online loan lenders, I will refer to anyone who is looking for loan for them. It gave me and my family happiness, although at first I had a hard time trusting him because of my experiences with past loan lenders, I needed a loan of $300,000.00 to start my life everywhere as single mother with 2 children, I met this honest and God fearing online loan lender Gain Credit Loan who helped me with a $300,000.00 loan, working with a loan company Good reputation. If you are in need of a loan and you are 100% sure of paying the loan please contact (gaincreditloan1@gmail.com)

    ReplyDelete