Saturday 7 September 2013

அடைமொழியால் குறிக்கப் பெறும் சான்றோ‌‍‌‌‍‌ர்கள்

TNPSC - பொதுத்தமிழ்
பல்வேறு TNPSC வினாத்தாள்களில் அடைமொழியால் குறிக்கப் பெறும் சான்றோ‌‍‌‌‍‌ர்கள் பற்றி இப்பிரிவில் கேட்கப்படுகிறது.
tnpsc question papers


அடைமொழி
ஆசிரியர்
01
தமிழ்நாட்டு பெர்னாட்ஷா
மு.வரதராசனார்
02
தமிழ்த்தென்றல்
திரு.வி.க
03
முத்தமிழ்க் காவலர்
கி.ஆ.பெ.விசுவநாதன்
04
தசாவதானி
செய்குத் தம்பியார்
05
தேசியக்கவி, விடுதலைக்கவி
பாரதியார்
06
செல்லிதாசன், சிந்துக்குத் தந்தை
பாரதியார்
07
கவிமணி
தேசிக விநாயகம் பிள்ளை
08
புரட்சி கவிஞர், இயற்கை கவிஞர்
பாரதிதாசன்
09
தென்னாட்டு பெர்னாட்ஷா
அறிஞர் அண்ணா
10
ஆளுடை நம்பி, தம்பிரான் தோழர்
சுந்தரர்
11
சிறுகதை மன்னன்
புதுமைபித்தன்
12
கிருத்துவ கம்பா்
எச்.ஏ.கிருஷ்ணம்பிள்ளை
13
நாடகத் தலைமை ஆசிரியா்
சங்கரதாஸ் சுவாமிகள்
14
மொழி ஞாயிறு
தேவநேயப்பாவானா்
15
பகுத்தறிவு பகலவன்
பெரியார்
16
கவிச்சக்கரவர்த்தி, கல்வியில் பெரியவர்
கம்பன்
17
பெரியவர், வைக்கம் வீரா்
பெரியார்
18
நாடகத் தந்தை
பம்மல் சம்பந்த முதலியார்
19
தொண்டர் சீர்பரவுவார்
சேக்கிழார்
20
ஆட்சி மொழிக் காவலர்
சி.இராமலிங்கனார்
21
தமிழ்நாட்டின் மாப்ஸான்
ஜெயகாந்தன்
22
மூதறிஞர்
இராஜாஜி
23
பேரறிஞர்
அண்ணா
24
இரா.பி.சேதுப்பிள்ளை
சொல்லின் செல்வா் (இலக்கியம்)
25
.செக்கிழுத்த செம்மல்,
வ.உ.சி
26
இசைக்குயில்
எம்.எஸ்.சுப்புலட்சுமி
27
திருவாதவூரார்
மாணிக்கவாசகா்
28
தமிழ் தியாகப்பா்
பாபநாசம் சிவன்
29
இன்தமிழ் ஏசுநாதா்
திருஞானசம்பந்தா்
30
குழந்தைக் கவிஞர்
அழ.வள்ளியப்பா
31
தத்துவ போதக சுவாமி
ஜி.யு.போப்
32
வள்ளலார்
இராமலிங்க அடிகள்
33
இறைவனின் பிள்ளை
திருஞானசம்பந்தா்
34
இஸ்லாமியத் தாயுமானவா்
குணங்குடிமஸ்தான்
35
விபர நாராயணா்
தொண்டரடிப் பொடியாழ்வார்
36
   தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை
மறைமலை அடிகளார்
37
உவமைக் கவிஞா்
சுரதா
38
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
பாரதியார்
39
தமிழ்த்தாத்தா
உ.வே.சாமிநாதன்
40
கவிக்குயில்
சரோஜினி நாயுடு
41
பாவலர் ஏறு
பெருஞ்சித்தரனார்
42
நான்காம் தமிழ்ச் சங்கத்து நக்கீரர்
அரசஞ்சண்முகனார்
43
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
ஆண்டாள்
44
தென்னாட்டின் பெர்னாட்ஷா
அண்ணா துரை
45
வைக்கம் வீரர்
தந்தை பெரியார்
46
திவ்விய கவி
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
47
மாதானுபங்கி
திருவள்ளுவர்
48
கந்தியக்கவி
இராமலிங்கம் பிள்ளை
49
உலக உத்தமர்
மகாத்மா காந்தியடிகள்
50
கவியோகி
கவிமணி, சுத்தானந்த பாரதியார்
51
இந்தியாவின் இரும்பு மனிதர்
சர்தார் வல்லபாய் படேல்
52
கிறித்தவக் கம்பர்
வீரமாமுனிவர்
53
பண்டிதமணி
கதிரேசச் செட்டியார்
54
பாட்டுகொரு புலவன்
பாரதியார்
55
இரசிகமணி
டி. கே. சிதம்பரநாதன்
56
தேசியம் காத்தச் செம்மல்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
57
காலா காந்தி, படிக்காத மேதை
காமராஜர்
58
தென்னாட்டுத் திலகர்
வ.உ.சி
59
கவிராட்சசன்
கம்பன்
60
நாமக்கல் கவிஞர்
வெ.இராமலிங்கம் பிள்ளை
61
ஆளுடைய பிள்ளை
திருஞானசம்பந்தா்
62
அப்பா்
திருநாவுக்கரசா்
63
ஒப்பிலக்கணத் தந்தை 
கால்டுவெல்

                                               

Thiruvalluvar
Thiruvalluvar
திருவள்ளுவரைக் குறிக்கும் பிற பெயர்கள்:
  1. மாதாநுபங்கியார்
  2. செந்நாப் புலவர்
  3. செந்தாப் போதார்
  4. தெய்வப் புலவர்
  5. தெய்வப் புலமைத் திருவள்ளுவர்
  6. நாயனார்
  7. தேவர்
  8. தேவர் திருவள்ளுவர்
  9. தேவிற் சிறந்த திருவள்ளுவர்
  10. திருத்தகு தெய்வத் திருவள்ளுவர்
  11. முதற் பாவலர்
  12. பொய்ய மொழியார்
  13. புலவர்
  14. பெருநாவலர்
  15. பொய்யில் புலவர்
  16. தெய்வத் திருவள்ளுவர்
  17. வள்ளுவ தேவன்(ர்)
  18. வள்ளுவர் 







0 comments:

Post a Comment