இந்திய அரசியலமைப்பின் அட்டவணைகள்
(Schedule
of the Constitution of India)
|
அட்டவணைகள்
(Schedules)
|
செயல்பாடு மற்றும் கொள்கை
(activity
and policy)
|
|
முதல் அட்டவணை
(First Schedule)
|
28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் அடங்கிய பட்டியல்.
|
|
2-வது அட்டவணை
(Second Schedule)
|
குடியரசு தலைவா், மாநில ஆளுநர்கள், உச்ச
நீதிமன்றம் மற்றும் உயா் நீதிமன்றங்களின் நீதிபதிகள், மைய, மாநில சபாநாயர்கள்,
துணைச் சபாநாயர்கள், மாநிலங்களைத் தலைவா், துணைத் தலைவா், மாநில சட்ட மேலவையின்
அவைத் தலைவா், துணைத் தலைவா், தலைமைத் தணிக்கையாளர் ஆகியோரின் ஊதியங்கள், படிகள்
அளிப்பது பற்றியது.
|
|
3-வது அட்டவணை
(Third Schedule)
|
மத்திய/மாநில அமைச்சர்கள், சட்டமன்ற/நாடளுமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், தலைமைத்
தணிக்கையாளர் போன்றோர்களின் பதவிப் பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணம் மற்றும்
உறதி மொழிகள் இதில் அடங்கும்.
|


